பாடியவர்கள் ; தனுஷ் , அதிதி ராவ் ஹைதாரி
பாடல் ; கபிலன்
ஓ பெண்ணே ! ஓ பெண்ணே !
ஓ பெண்ணே ! ஓ பெண்ணே ! நீதானே ! காத்தோடு காத்தானேன் கண்ணே உன் மூச்சானேன் நீரோடு நீரானேன் உங்கூட மீனானேன் காகிதம் போலே ஒன்மேல ஓவியம் வரையும் நகமானேன் ! மோகத்தில் பெண்ணே ! உன்னாலே முத்தங்கள் வாழும் முகமானேன். இலை மறைவில் மலர்ந்திருந்தோம் மழைத்துளியாய் கலந்திருந்தோம்

சரணம் - 1
இலையில் மலரின் கைரேகை !
இமைகள் யாவும் மயில் தோகை !
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
ஆனந்த வன்மம் மறவேனே !
மழலைப் போலவே
மடியில் தவழ்ந்த மயக்கம் தீரவே இல்லை !
இரண்டு பேருமே இனிமேல் யாரோ
இறைவன் கைகளில் பிள்ளை
கண்மணி பூப்பூக்க காதல் விதையானோம் !
காமன் நாட்குறிப்பில் காதல் கதையானோம் !
சரணம் - 2
பூவின் மீது கூத்தாடும்
போதை வண்டு போலானேன் !
புல்லின் மீது பூமியைப் போல்
உந்தன் பாரம் நான் கண்டேன் !
இதழின் ஆற்றிலே குதிக்கும்போது
கரைகள் என்பதே இல்லை
கரைகள் இல்லை பரவாயில்லை
கடலே காதலின் எல்லை !
வேர்வைத்துளிகளிலே என்னை நனைத்தாயே !
இதயம் நொறுங்கத்தான் இறுக்கி அணைத்தாயே !
கடைசி பல்லவி
No comments:
Post a Comment