Sunday, July 5, 2020

kaathodu kaathanen tamil lyrics from jail

                      பாடியவர்கள் ; தனுஷ் , அதிதி ராவ் ஹைதாரி

                                        பாடல் ;  கபிலன்

 ஓ பெண்ணே ! ஓ பெண்ணே !
ஓ பெண்ணே ! ஓ பெண்ணே ! நீதானே ! காத்தோடு காத்தானேன் கண்ணே உன் மூச்சானேன் நீரோடு நீரானேன் உங்கூட மீனானேன் காகிதம் போலே ஒன்மேல ஓவியம் வரையும் நகமானேன் ! மோகத்தில் பெண்ணே ! உன்னாலே முத்தங்கள் வாழும் முகமானேன். இலை மறைவில் மலர்ந்திருந்தோம் மழைத்துளியாய் கலந்திருந்தோம்

சரணம் - 1 இலையில் மலரின் கைரேகை ! இமைகள் யாவும் மயில் தோகை ! ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆனந்த வன்மம் மறவேனே ! மழலைப் போலவே மடியில் தவழ்ந்த மயக்கம் தீரவே இல்லை ! இரண்டு பேருமே இனிமேல் யாரோ இறைவன் கைகளில் பிள்ளை கண்மணி பூப்பூக்க காதல் விதையானோம் ! காமன் நாட்குறிப்பில் காதல் கதையானோம் !

சரணம் - 2 பூவின் மீது கூத்தாடும் போதை வண்டு போலானேன் ! புல்லின் மீது பூமியைப் போல் உந்தன் பாரம் நான் கண்டேன் ! இதழின் ஆற்றிலே குதிக்கும்போது கரைகள் என்பதே இல்லை கரைகள் இல்லை பரவாயில்லை கடலே காதலின் எல்லை ! வேர்வைத்துளிகளிலே என்னை நனைத்தாயே ! இதயம் நொறுங்கத்தான் இறுக்கி அணைத்தாயே ! கடைசி பல்லவி

காத்தோடு காத்தானேன் ! கண்ணே உன் மூச்சானேன் ! நீரோடு நீரானேன் ! உங்கூட மீனானேன் ! ஆயிரம் ஆசைகள் தாலாட்ட உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே ! விழிகள் மூடியே நடந்ததெல்லாம் கண்டேன் ! ரசித்தேன் ! சுகமானேன் ! இலை மறைவில் மலர்ந்திருந்தோம் ! மழைத்துளியாய் கலந்திருந்தோம் !

Thursday, July 2, 2020

Thumbi thullal tamil song lyrics

படம் ; கோப்ரா
பாடல் வரிகள் : விவேக்
பாடகர்கள்; ஸ்ரேயா ஹோசல், நகுல் அபயங்கர்
 இசையமைப்பாளர்; ஏ. ஆர். ரஹ்மான்
குழு : சடுகுடு சடுகுடு டி டி
டி டி டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ
மது மனமோ மதுமனமோ மதுமனமோ
மது மனமோ…..
பெண் : தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ……ஜல ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே
பெண் : தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
குழு : சடுகுடு சடுகுடு டி டி
டி டி டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ
பெண் : கண் தூங்கும் நேரத்தில்
நீ நீங்க கூடாது
காதோரம் உன் மூச்சின் தீ வேண்டுமே
தொடும் எல்லாமே தீயென தீ மாற்றுமே
அதுபோல் தீண்ட நீ என நான் வேண்டுவேன்
பெண் : தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ……இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஆண் : காரணங்கள் ஏதும் தெரியாமல்
நாட்கள் போக கண்டேனே
உன்னிடம் வந்தேன் அந்த நொடியே
ஓர் அர்த்தம் சேர்ந்ததே
ஒரு கணம் கூட விலகாமல் உயிராவேன்
இறுதி வரை கைகள் நழுவாமல் ஏந்துவேன்
பெண் குழு : ஆண் அழகன் காலு நம்ம பக்கம்
கண்ணு மட்டும் பேரழகி பக்கம்
ஆண் குழு : நம்ம சத்தம் காதில் விழ வில்லையே
வெடிக்கும் பீரங்கி கொண்டு வரணும்
பெண் குழு : நீங்க தர வேணும் நூறு புள்ள
ஆண் குழு : அய்யோ…..போதவில்லை
பெண் குழு : உங்க பொறுப்பில் நம்ம
ஜனத்தொகை இருக்குது
பெண் : தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஹா….ஆ….இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ ஜல் ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே

kaathodu kaathanen tamil lyrics from jail

                       பாடியவர்கள் ; தனுஷ் , அதிதி ராவ் ஹைதாரி                                          பாடல் ;  கபிலன்   ஓ பெண்ணே ! ஓ...